Continue to Netlog
kmdramkumar 31 January 2012
மலர்கள்கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன்…பொய்சொல்ல மாட்டேன்என்ற நீ என்னைப் பிடிக்காதுஎன்றதை…அசைவத்தை தொடமாட்டேன்என்ற நீ கண்களால் மீனிரண்டைபாதுகாகிறாய் என்பதை…அது போகட்டும் -என்னைப் பார்த்தவுடன்ஏனடி நாணத்தால்சிவந்து விடுகிறாய்?செவ்வந்திப் பூக்களைப் போல…
Comments 1
kmdramkumar 31 January 2012
மலர்கள்
கண்டுகொண்டேன்…
கண்டுகொண்டேன்…
பொய்சொல்ல மாட்டேன்
என்ற நீ என்னைப் பிடிக்காது
என்றதை…
அசைவத்தை தொடமாட்டேன்
என்ற நீ கண்களால் மீனிரண்டை
பாதுகாகிறாய் என்பதை…
அது போகட்டும் -
என்னைப் பார்த்தவுடன்
ஏனடி நாணத்தால்
சிவந்து விடுகிறாய்?
செவ்வந்திப் பூக்களைப் போல…